உள்ளடக்கத்திற்குச் செல்க

Private Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Day and night

1 வசனம் · 28 அம்சங்கள்

"Private Prayer" என்பதைத் தேடு

Day and night பற்றிய வசனங்கள்

  1. மகலாத் லேயனோத் என்னும் இசையில் வாசிக்க, எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டது. யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்; இரவும் பகலும் நான் உமக்கு முன்பாகக் கதறுகிறேன்.