Praise பற்றிய பைபிள் வசனங்கள்: Pray for ability to offer
Pray for ability to offer பற்றிய வசனங்கள்
யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக.