Ploughing பற்றிய பைபிள் வசனங்கள்: Difficulty of, on rocky ground
Difficulty of, on rocky ground பற்றிய வசனங்கள்
செங்குத்தான பாறைகளில் குதிரைகள் ஓடுமோ? அங்கே எருதுகளால் ஒருவன் உழுவானோ? ஆயினும் நீங்களோ நீதியை நஞ்சாகவும், நீதியின் பலனைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.