உள்ளடக்கத்திற்குச் செல்க

Phinehas பற்றிய பைபிள் வசனங்கள்: High priest

3 வசனங்கள் · 7 அம்சங்கள்

"Phinehas" என்பதைத் தேடு

High priest பற்றிய வசனங்கள்

  1. ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே.

  2. எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,

  3. ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,