உள்ளடக்கத்திற்குச் செல்க

Phinehas பற்றிய பைபிள் வசனங்கள்: Sent to sound the trumpets in the battle with the Midianites

1 வசனம் · 7 அம்சங்கள்

Sent to sound the trumpets in the battle with the Midianites பற்றிய வசனங்கள்

  1. மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆசாரியன் எலெயாசாரின் மகன் பினெகாசுடன் யுத்தத்திற்கு அனுப்பினான். பினெகாஸ் தன்னுடன் பரிசுத்த இடத்திலிருந்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் செய்வதற்கு எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.