Phenicia பற்றிய பைபிள் வசனங்கள்: Inhabitants of, descended from Canaan
Inhabitants of, descended from Canaan பற்றிய வசனங்கள்
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.