உள்ளடக்கத்திற்குச் செல்க

Pharez பற்றிய பைபிள் வசனங்கள்: A twin son of Judah by Tamar

2 வசனங்கள் · 4 அம்சங்கள்

A twin son of Judah by Tamar பற்றிய வசனங்கள்

  1. ஆனால், அக்குழந்தை மறுபடியும் கையை உள்ளே இழுத்துக் கொண்டபோது, அவனுடைய சகோதரன் வெளியே வந்தான். அப்பொழுது மகப்பேற்றுத் தாதி, “நீ, மீறி முதலாவதாக வெளியே வந்ததென்ன?” என்றாள். அவனுக்கு பாரேஸ் எனப் பெயரிடப்பட்டது.

  2. யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.