Pharaoh பற்றிய பைபிள் வசனங்கள்: 4. Father-in-law of Mered
4. Father-in-law of Mered பற்றிய வசனங்கள்
அவனுடைய யூத மனைவி, கேதோரின் தகப்பன் யாரேத்தையும், சோக்கோவின் தகப்பன் ஏபேரையும், சனோவாவின் தகப்பன் எக்குத்தியேலையும் பெற்றாள். இவர்கள் மேரேத் திருமணம் செய்திருந்த பார்வோனின் மகள் பித்தையாளின் பிள்ளைகள்.