உள்ளடக்கத்திற்குச் செல்க

Pelatiah பற்றிய பைபிள் வசனங்கள்: 2. A Simeonite who was captain in an expedition against the Amalekites

2 வசனங்கள் · 4 அம்சங்கள்

2. A Simeonite who was captain in an expedition against the Amalekites பற்றிய வசனங்கள்

  1. பின்பு சிமியோனியரில் ஐந்நூறு பேரும், இஷியின் மகன்களான பெலத்தியா, நெயெரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் போய் சேயீர் மலைநாட்டைத் தாக்கினார்கள்.

  2. அங்கே தப்பி ஓடிப்போய் மறைந்திருந்த அமலேக்கியரை அவர்கள் கொன்று, அவர்கள் இந்நாள்வரைக்கும் அங்கேயே வாழ்கிறார்கள்.