Peace பற்றிய பைபிள் வசனங்கள்: Seeking the peace of those with whom we dwell
Seeking the peace of those with whom we dwell பற்றிய வசனங்கள்
நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.”