Olive Tree பற்றிய பைபிள் வசனங்கள்: Branch of, brought by the dove to Noah's ark
Branch of, brought by the dove to Noah's ark பற்றிய வசனங்கள்
அன்று மாலையில் அந்தப் புறா அவனிடத்தில் திரும்பிவந்தபோது, அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்துகொண்டான்.