Obed-Edom பற்றிய பைபிள் வசனங்கள்: 3. A conservator of the vessels of the temple in time of Amaziah
3. A conservator of the vessels of the temple in time of Amaziah பற்றிய வசனங்கள்
ஓபேத் ஏதோமின் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்த இறைவனின் ஆலயத்தில் காணப்பட்ட தங்கத்தையும், வெள்ளியையும், எல்லாப் பொருட்களையும் யோவாஸ் எடுத்துக்கொண்டான். அத்துடன் அரச அரண்மனை திரவியங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.