Obed-Edom பற்றிய பைபிள் வசனங்கள்: 2. A doorkeeper of the temple
2. A doorkeeper of the temple பற்றிய வசனங்கள்
அவர்களோடு சேர்த்து ஓபேத் ஏதோமையும், அவனுடைய உதவியாளர்கள் அறுபத்தெட்டுபேரையும் பணிசெய்யும்படி விட்டான். எதுத்தூனின் மகன் ஓபேத் ஏதோமும் அவனோடு ஓசாவும் வாசல் காவலர்களாக இருந்தார்கள்.