உள்ளடக்கத்திற்குச் செல்க

Oaths பற்றிய பைபிள் வசனங்கள்: Joshua, &c

2 வசனங்கள் · 41 அம்சங்கள்

"Oaths" என்பதைத் தேடு

Joshua, &c பற்றிய வசனங்கள்

  1. அதன்பின் யோசுவா அவர்களை அங்கு வாழவிடுவதென ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தான். மக்கள் சமுதாயத்தில் இஸ்ரயேலரின் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்று ஆணையிட்டு உறுதிசெய்தனர்.

  2. இஸ்ரயேலர் கிபியோன் நகரத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மூன்றே நாட்களில், அவர்கள் தமக்கு அருகில் வசிக்கும் அயலகத்தாரெனக் கேள்விப்பட்டார்கள்.