Nazarites பற்றிய பைபிள் வசனங்கள்: To be brought to tabernacle door
To be brought to tabernacle door பற்றிய வசனங்கள்
“ ‘தன்னை நசரேய விரதத்தினால் வேறுபிரித்த காலம் முடியும்போது, அவனுக்கான சட்டமாவது: அவனைச் சபைக் கூடாரத்தின் நுழைவாசலுக்குக் கொண்டுவர வேண்டும்.