உள்ளடக்கத்திற்குச் செல்க

Name பற்றிய பைபிள் வசனங்கள்: Value of a good name

2 வசனங்கள் · 2 அம்சங்கள்

Value of a good name பற்றிய வசனங்கள்

  1. அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது.

  2. சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.