Nahshon பற்றிய பைபிள் வசனங்கள்: Son of Amminadab
Son of Amminadab பற்றிய வசனங்கள்
அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,
ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.