உள்ளடக்கத்திற்குச் செல்க

Nahshon பற்றிய பைபிள் வசனங்கள்: Liberality of

2 வசனங்கள் · 3 அம்சங்கள்

"Nahshon" என்பதைத் தேடு

Liberality of பற்றிய வசனங்கள்

  1. முதலாம் நாள், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த அம்மினதாபின் மகன் நகசோன் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

  2. சமாதான காணிக்கையாகப் பலியிடுவதற்கு இரண்டு எருதுகளும், ஐந்து செம்மறியாட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும் ஐந்து ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளும் இருந்தன. அம்மினதாபின் மகன் நகசோனின் காணிக்கை இதுவே.