உள்ளடக்கத்திற்குச் செல்க

Modern Samaria பற்றிய பைபிள் வசனங்கள்: Professed to worship God

1 வசனம் · 23 அம்சங்கள்

Professed to worship God பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது அவர்கள் செருபாபேலிடமும், அவர்களின் குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்களும் கட்டிடத்தைக் கட்ட உதவிசெய்வோம். ஏனெனில் உங்களைப் போல நாங்களும் உங்கள் இறைவனைத் தேடி; அசீரியாவின் அரசன் எசரத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாள் முதல், நாங்கள் அவருக்கு பலிசெலுத்தி வருகிறோம்” என்றார்கள்.