Missionary Work By Ministers பற்றிய பைபிள் வசனங்கள்: Requires wisdom and meekness
Requires wisdom and meekness பற்றிய வசனங்கள்
“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள்.