உள்ளடக்கத்திற்குச் செல்க

Missionary Work By Ministers பற்றிய பைபிள் வசனங்கள்: Levites

2 வசனங்கள் · 32 அம்சங்கள்

"Missionary Work By Ministers" என்பதைத் தேடு

Levites பற்றிய வசனங்கள்

  1. அவர்களுடன் செமாயா, நெதானியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகிய சில லேவியர்களும், ஆசாரியர்களான எலீஷாமாவும், யெகோராமும் இருந்தார்கள்.

  2. அவர்கள் யெகோவாவின் சட்டப் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய் யூதா முழுவதும் படிப்பித்தார்கள். அவர்கள் யூதாவின் பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் போய் அங்குள்ள மக்களுக்குப் படிப்பித்தார்கள்.