உள்ளடக்கத்திற்குச் செல்க

Miracles Through Evil Agents பற்றிய பைபிள் வசனங்கள்: Performed through the power of the devil

2 வசனங்கள் · 10 அம்சங்கள்

"Miracles Through Evil Agents" என்பதைத் தேடு

Performed through the power of the devil பற்றிய வசனங்கள்

  1. அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான்.

  2. அவை அற்புத அடையாளங்களைச் செய்துகாட்டும் பிசாசுகளின் ஆவிகள்; அவை உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களிடம் புறப்பட்டுச்சென்றன. எல்லாம் வல்ல இறைவனுடைய அந்த மகாநாளில், அவருக்கு எதிராக நடக்கப்போகும் யுத்தத்திற்காக, அவர்களை ஒன்றுசேர்க்கும்படியே அவை சென்றன.