உள்ளடக்கத்திற்குச் செல்க

Miracles Through Evil Agents பற்றிய பைபிள் வசனங்கள்: In support of false religions

2 வசனங்கள் · 10 அம்சங்கள்

"Miracles Through Evil Agents" என்பதைத் தேடு

In support of false religions பற்றிய வசனங்கள்

  1. ஒரு தீர்க்கதரிசியோ, அல்லது வரப்போவதைக்குறித்து கனவின்மூலம் அறிவிப்பவனோ உங்களுக்குள் எழும்பி, ஒரு அற்புத அடையாளத்தையோ அல்லது ஒரு அதிசயத்தையோ உங்களுக்கு முன்னறிவிக்கக்கூடும்.

  2. அவன் சொன்ன அந்த அற்புதமும், அடையாளமும் ஒருவேளை நடக்கலாம். அப்பொழுது அவன், “நாம் வேறு தெய்வங்களைப் பின்பற்றுவோம்; அவற்றை நாம் வழிபடுவோம்” என்று நீங்கள் அறிந்திராத தெய்வங்களைப் பற்றிச் சொல்லலாம்.