உள்ளடக்கத்திற்குச் செல்க

Migron பற்றிய பைபிள் வசனங்கள்

2 வசனங்கள் · 2 அம்சங்கள்

"Migron" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. சவுல் கிபியாவின் சுற்றுப்புறத்திலே மிக்ரோனிலுள்ள ஒரு மாதுளை மரத்தின்கீழ் இருந்தான். அவனுடன் ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தார்கள்.

  2. அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள். மிக்ரோனு வழியாகப் போகிறார்கள் மிக்மாஷாவிலே தமது பொருட்களை வைக்கிறார்கள்.