உள்ளடக்கத்திற்குச் செல்க

Mahalaleel பற்றிய பைபிள் வசனங்கள்: 1. Called Maleleel, son of Cainan

6 வசனங்கள் · 2 அம்சங்கள்

1. Called Maleleel, son of Cainan பற்றிய வசனங்கள்

  1. கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.

  2. மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  4. மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.

  5. யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  6. மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.