உள்ளடக்கத்திற்குச் செல்க

Mahalaleel

7 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Maleleel

Mahalaleel பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.

  2. மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.

  4. யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  5. மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  6. கேனான், மகலாலெயேல், யாரேத்,

  7. லாமேக்கு மெத்தூசலாவின் மகன், மெத்தூசலா ஏனோக்கின் மகன், ஏனோக்கு யாரேத்தின் மகன், யாரேத் மகலாலெயேலின் மகன், மகலாலெயேல் கேனானின் மகன்,