Skip to content

Cainan

7 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Kenan

Cainan பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.

  2. கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.

  4. மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  5. கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  6. கேனான், மகலாலெயேல், யாரேத்,

  7. லாமேக்கு மெத்தூசலாவின் மகன், மெத்தூசலா ஏனோக்கின் மகன், ஏனோக்கு யாரேத்தின் மகன், யாரேத் மகலாலெயேலின் மகன், மகலாலெயேல் கேனானின் மகன்,