உள்ளடக்கத்திற்குச் செல்க

Judges of Israel பற்றிய பைபிள் வசனங்கள்: Tola

2 வசனங்கள் · 17 அம்சங்கள்

"Judges of Israel" என்பதைத் தேடு

Tola பற்றிய வசனங்கள்

  1. அபிமெலேக்கின் காலத்திற்குப் பின்னர், இசக்கார் கோத்திரத்தானாகிய பூவாவின் மகன் தோலா இஸ்ரயேலைக் காப்பாற்ற வந்தான். பூவா தோதோவின் மகன். அவன் எப்பிராயீம் மலைநாட்டில் சாமீரில் வாழ்ந்தான்.

  2. அவன் இருபத்துமூன்று வருடங்களாக இஸ்ரயேலுக்கு நீதிபதியாக இருந்தான். அதன்பின் அவன் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டான்.