Jezreel பற்றிய பைபிள் வசனங்கள் 2 வசனங்கள் · 4 அம்சங்கள் "Jezreel" என்பதைத் தேடு அனைத்தும் 2 5. Figurative of Israel 2 1. A city in southern Judah · 3. A valley · 4. A descendant of Etam · முக்கிய பைபிள் வசனங்கள் ஓசியா 1:4யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.ஓசியா 1:5அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.”