Harvest பற்றிய பைபிள் வசனங்கள்: Of barley, before wheat
Of barley, before wheat பற்றிய வசனங்கள்
சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டன. அவ்வேளையில் வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது, சணல் பூத்திருந்தது.
கோதுமையும், கம்பும் முற்றாதிருந்தபடியால் அவை அழிக்கப்படவில்லை.