உள்ளடக்கத்திற்குச் செல்க

Decrees பற்றிய பைபிள் வசனங்கள்: Of the Medes, irrevocable

2 வசனங்கள் · 2 அம்சங்கள்

"Decrees" என்பதைத் தேடு

Of the Medes, irrevocable பற்றிய வசனங்கள்

  1. இதைக் கேட்ட அரசன் மிகவும் மனம் வருந்தினான். அவன் தானியேலைக் காப்பாற்ற உறுதிகொண்டு, மாலைவரை முழு முயற்சி செய்தான்.

  2. அப்பொழுது அந்த மனிதர் குழுவாக அரசனிடம் சென்று, “அரசே; மேதியர், பெரிசியரின் சட்டத்தின்படி, அரசர் பிறப்பிக்கும் எந்த ஒரு கட்டளையும், ஆணையும் மாற்றப்படமுடியாது என்பதை நினைவில்கொள்ளும் என்றார்கள்.”