உள்ளடக்கத்திற்குச் செல்க

Communion of Saints பற்றிய பைபிள் வசனங்கள்: Paul

3 வசனங்கள் · 22 அம்சங்கள்

"Communion of Saints" என்பதைத் தேடு

Paul பற்றிய வசனங்கள்

  1. பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான்.

  2. அவர்கள் அனைவரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள்.

  3. “நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கியது. பின்பு அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு கப்பல்வரைக்கும் சென்றார்கள்.