உள்ளடக்கத்திற்குச் செல்க

Coal பற்றிய பைபிள் வசனங்கள்: Symbolic

2 வசனங்கள் · 2 அம்சங்கள்

"Coal" என்பதைத் தேடு

Symbolic பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது சேராபீன்களுள் ஒருவன், பலிபீடத்திலிருந்து எரியும் நெருப்புத் தணலொன்றைக் குறட்டினால் எடுத்து, அதைத் தன் கையில் பிடித்துக்கொண்டு என்னிடம் பறந்து வந்தான்.

  2. அவன் எனது வாயை அதனால் தொட்டு, “பார், இது உனது உதடுகளைத் தொட்டுள்ளது; உனது குற்றம் நீங்கி, உனது பாவம் நிவிர்த்தியாக்கப்பட்டது” என்றான்.