உள்ளடக்கத்திற்குச் செல்க

Beasts பற்றிய பைபிள் வசனங்கள்: Wild Ass

4 வசனங்கள் · 90 அம்சங்கள்

"Beasts" என்பதைத் தேடு

Wild Ass பற்றிய வசனங்கள்

  1. “காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்? அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

  2. நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும், உவர்நிலத்தைக் குடியிருப்பாகவும் கொடுத்தேன்.

  3. அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது; ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை.

  4. அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது; அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது.