உள்ளடக்கத்திற்குச் செல்க

Amusements and Worldly Pleasures பற்றிய பைபிள் வசனங்கள்: Denounced by God

2 வசனங்கள் · 16 அம்சங்கள்

"Amusements and Worldly Pleasures" என்பதைத் தேடு

Denounced by God பற்றிய வசனங்கள்

  1. அதிகாலையில் எழுந்து மதுபானத்தை நாடி அலைந்து, இரவுவரை தரித்திருந்து வெறிக்கும்வரை குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ, கேடு!

  2. அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும், மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ, அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை.