Alliance and Society with the Enemies of God பற்றிய பைபிள் வசனங்கள்: Jehoram
"Alliance and Society with the Enemies of God" என்பதைத் தேடு
Jehoram பற்றிய வசனங்கள்
அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் ஒரு மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.