Skip to content

Akan பற்றிய பைபிள் வசனங்கள்: Called Jaakan

1 வசனம் · 3 அம்சங்கள்

Called Jaakan பற்றிய வசனங்கள்

  1. பின்பு இஸ்ரயேலர் பெனெயாக்கானியரின் கிணறுகள் இருந்த இடத்திலிருந்து மோசெராவுக்குப் பிரயாணமாய்ப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டான். அவனுடைய மகன் எலெயாசார் அவனுடைய இடத்தில் ஆசாரியனானான்.