Afflictions Made Beneficial பற்றிய பைபிள் வசனங்கள்: Prodigal's son
Prodigal's son பற்றிய வசனங்கள்
“மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான்.