உள்ளடக்கத்திற்குச் செல்க

Abstemiousness பற்றிய பைபிள் வசனங்கள்: General references

3 வசனங்கள் · 1 அம்சம்

"Abstemiousness" என்பதைத் தேடு

General references பற்றிய வசனங்கள்

  1. ஒரு ஆளுநருடன் உணவு சாப்பிட உட்காரும்போது, உனக்குமுன் இருப்பவற்றை நன்றாகக் கவனித்துப்பார்.

  2. நீ உணவுப் பிரியனாயிருந்தால், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.

  3. அவனுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; அது உன்னை ஏமாற்றக்கூடும்.