உள்ளடக்கத்திற்குச் செல்க

Plain

2 verses · 2 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: plains

31.8700, 35.4400 கூகுள் வரைபடத்தில் காண்க

Plain பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. தெற்கே, பேரீச்சமரங்களின் பட்டணமான எரிகோவின் பள்ளத்தாக்கிலிருந்து சோவார் வரையுள்ள முழுபிரதேசம் ஆகிய முழு நாட்டையும் காட்டினார்.

  2. இஸ்ரயேலர் மோவாப் சமபூமியிலே மோசேக்காக முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினர். அந்த துக்கநாட்கள் முடியும்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.