Skip to content

Lamech

7 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Lamech பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.

  2. லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  3. லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.

  4. நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  5. லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.

  6. ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.

  7. சாலா காயினானின் மகன், காயினான் அர்ப்பகசாத்தின் மகன், அர்ப்பகசாத் சேமின் மகன், சேம் நோவாவின் மகன், நோவா லாமேக்கின் மகன்,