உள்ளடக்கத்திற்குச் செல்க

Joktan

6 வசனங்கள் · 15 குடும்ப உறுப்பினர்கள்

Joktan பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

  2. யொக்தான் என்பவன், அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,

  3. ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.

  4. ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

  5. யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,

  6. ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.