உள்ளடக்கத்திற்குச் செல்க

Ashur

2 வசனங்கள் · 16 குடும்ப உறுப்பினர்கள்

Ashur பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள்.

  2. தெக்கோவாவின் தகப்பன் அசூர் என்பவனுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவிகள் இருந்தார்கள்.