உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 97:10-12

அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைக்க அறிவுரை

சங்கீதம் 97:10-12
10
யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.
11
நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
12
நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options