உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 91:1-2

மகா உன்னதரின் அருகில் வாழ்வோரின் பாதுகாப்பு

சங்கீதம் 91:1-2
1
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
2
நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options