உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 9:19-20

தேவனுடைய தலையீட்டிற்கான இறுதி மன்றாட்டு

சங்கீதம் 9:19-20
19
யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும்.
20
யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options