உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 70:4-5

கடவுளுடைய மக்களின் மகிழ்ச்சி

சங்கீதம் 70:4-5
4
ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
5
நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options