உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 68:22-23

பகைவர்களுக்கு மீட்பும் நியாயத்தீர்ப்பும்

சங்கீதம் 68:22-23
22
யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன்,
23
அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options