உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 67:3-5

நாடுகள் புகழ்ச்சிசெய்ய அழைப்பு

சங்கீதம் 67:3-5
3
இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4
நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.
5
இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options