Skip to content
சங்கீதம் 67:6-7

கடவுளின் ஆசீர்வாதத்தின் பலன்

சங்கீதம் 67:6-7
6
அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7
இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options